Monday, July 13, 2009

யன்னல் பொழுதுகள்


ஒரு சிறு குழந்தையின்
உற்சாகத்தோடு எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்
உன் வரவை
நாளை என்றும் மறு நாள் என்றும்
ஒன்றும் இல்லை என் நாளேட்டில்
எல்லா நாட்களும்
இன்றில் தொடங்கி இன்றில் முடிகிறது

1 comment:

ny said...

தலைப்பில் காத்திருக்கிறது
ஒரு கவிதை :)