
இந்த பாதை வழி
இது என் முதல் பயணம்
நிற்கும் மனிதர்களும்
நகரும் படிகட்டுகளும்
தண்ணிரை போல் ் ஊர்ந்து கொண்டிருந்தது
பரபரப்பு .
விமானங்களின் ஓசையை
உரிந்து கொண்டிருக்கிறது
காத்திருப்பு அறையின்
கrண்ணாடிகள்.
நேற்றுக்கும் இன்றுக்கும்
காலப் பொழுதில்
எழுதி கொண்டிருக்கிறது
என் பேனா.
பிரான்க் போர்டில்
என் முன்றரை மணி நேர
காத்திருப்பில்
சாத்தியம்
அல்லது
போதும்.